/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆனந்தனின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடிஆனந்தனின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
ஆனந்தனின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
ஆனந்தனின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
ஆனந்தனின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
ADDED : ஆக 09, 2011 02:48 AM
கோவை : நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆனந்தனின் நான்கு ஜாமின் மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன.கலிக்கநாயக்கன்பாளையத்தில் ஆனந்தன் நடத்திய தவணை முறை திட்டத்தில் சேர்ந்த பலர் நிலம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.இவர்களில், ஆர்.எஸ்.
புரத்தைச் சேர்ந்த டாக்டர் வேலாசாமி ரவீந்திரன் உள்பட நான்கு பேர் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகார் செய்தனர். தனிப் படை போலீசார், ஆனந்தனை கைது செய்தனர்.கீழ் கோர்ட் இவரது ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த நிலையில், மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனந்தனின் நான்கு ஜாமின் மனுக்களையும் நீதிபதி சொக்கலிங்கம் @நற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


