
ஊராட்சி தலைவர் பதவிக்கு வருபவர்கள் கிராம மக்களை தேவைகளை அறிந்து செயல்படவேண்டும்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கிராம ஊராட்சியின் வளர்ச்சி தான் அடிப்படையாக உள்ளது. இதை புரிந்து கொண்டு தலைவர் செயல்படவேண்டும். வருமானத்தை மட்டுமே எண்ணமாக கொண்டு செயல்படக்கூடாது.
கே.முனியசாமி, பாலிடெக்னிக் மாணவர் திருவாடானை


