/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காரைக்குடியில் ஓட்டுக்கு ஜவுளி "டோக்கன்' : வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் தாராளம்காரைக்குடியில் ஓட்டுக்கு ஜவுளி "டோக்கன்' : வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் தாராளம்
காரைக்குடியில் ஓட்டுக்கு ஜவுளி "டோக்கன்' : வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் தாராளம்
காரைக்குடியில் ஓட்டுக்கு ஜவுளி "டோக்கன்' : வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் தாராளம்
காரைக்குடியில் ஓட்டுக்கு ஜவுளி "டோக்கன்' : வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் தாராளம்
காரைக்குடி : காரைக்குடியில் ஓட்டுக்களை கவர, தீபாவளியை முன்னிட்டு வாக்காளர்களுக்கு ஜவுளி கடையில் துணி எடுத்துக் கொள்ள 'டோக்கன்' வழங்கப்படுகிறது.
* உத்தமபாளையத்தில் குங்குமசிமிழ்:தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் ஷகிலாபானு (அ.தி.மு.க.,), மும்தாஜ்(தி.மு.க.,), மகரிபா(தே.மு.தி.க.,) போட்டியிடுகின்றனர். தலைவர் பதவியை தக்க வைக்க தி.மு.க.,வும், கைப்பற்ற அ.தி.மு.க.,மும் மும்முரமாக உள்ளது. 13 வது வார்டில் சுடுகாடு செல்லும் ரோட்டில் உள்ள குடியிருப்பு, உத்தியமலை பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு நேற்றுமுன்தினம் இரவு அ.தி.மு.க., வினர் தேர்தல் பரிசாக வீட்டிற்கு தலா ஒரு காமாட்சி விளக்கு, ஒரு குங்குமச்சிமிழ் வழங்கினர். (மதிப்பு சுமார் 500 ரூபாய்). அ.தி.மு.க., விற்கு ஓட்டளிக்க கேட்டுக்கொண்டனர். வீடுதேடி வரும் காமாட்சி விளக்கையும், குங்குமச் சிமிழையும் வேண்டாம் என யாரும் கூறமாட்டார்கள் என்ற அடிப்படையில் இவற்றை வழங்கியதாக அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறினார்.


