ADDED : ஆக 25, 2011 11:18 PM
திண்டுக்கல் : மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 22 வயதினருக்கான போட்டிகள் நடந்தன.
இதில் திண்டுக்கல் அணியின் முகமது, திருவள்ளூர் அணியுடன் சிறப்பாக விளையாடி 149 ரன்கள் எடுத்தார். மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினார். இவர், சென்னையில் நடைபெறும் அகில இந்திய புச்சிபாபு போட்டிகளில், தமிழ்நாடு அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.