/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தேர்தல் புகார் தெரிவிக்க டெலிஃபோன் எண்கள் அறிவிப்புதேர்தல் புகார் தெரிவிக்க டெலிஃபோன் எண்கள் அறிவிப்பு
தேர்தல் புகார் தெரிவிக்க டெலிஃபோன் எண்கள் அறிவிப்பு
தேர்தல் புகார் தெரிவிக்க டெலிஃபோன் எண்கள் அறிவிப்பு
தேர்தல் புகார் தெரிவிக்க டெலிஃபோன் எண்கள் அறிவிப்பு
ADDED : அக் 12, 2011 11:29 PM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் குறித்த தகவல் மற்றும் புகார் தெரிவிக்க தேர்தல் அலுவலர்கள் டெலிஃபோன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.கலெக்டர் லில்லி வெளியிட்ட அறிக்கை:தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படையாக நடத்திட வசதியாக தேர்தல் தொடர்பான புகார்களை விடுமுறை நாட்கள் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் 24 மணி நேரம் செயல்படும் புகார் மையம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.புகார்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்க கட்டணம் இல்லாத டெலிஃபோன் 18004257017 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார் மற்றும் தகவல்கள் அளிக்க விரும்புவோர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் 04342 - 2339101 டெலிஃபோன் எண், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டருக்கு 04342 - 230800, தர்மபுரி நகராட்சி கமிஷனர் 04342 - 260910, டவுன் பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுபினர்கள் தொடர்பான தேர்தல் தொடர்பான புகார்களை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் ஃபோன் 04346 - 222037 (அரூர்), 04346 - 265008 (கடத்தூர்), 04348 - 241248 (காரிமங்கலம்), 04348 - 222002 (பாலக்கோடு), 04342 - 248048 (பாப்பாரப்பட்டி), 04342 - 254073 (பென்னாகரம்), 04346 - 246462 (பாப்பிரெட்டிப்பட்டி), 04348 - 233355 (மாரண்டஹள்ளி), 04346 - 267460 (கம்பைநல்லூர்) 04346 - 244437 (பி.மல்லாபுரம்).ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை பி.டி.ஓ.க்கள் டெலிஃபோன் எண்கள் 04342 - 260049 (தர்மபுரி), 04342 - 244234 (நல்லம்பள்ளி), 04342 - 255631 (பென்னாகரம்), 04346 -222032 (அரூர்), 04346 - 246432 (மொரப்பூர்), 04348 - 241247 (காரிமங்கலம்), 04348 - 222032 (பாலக்கோடு) ஆகிய டெலிஃபோன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


