Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/டிரஸ்ட் வாசலில் 3 நாள் பெண் சிசு

டிரஸ்ட் வாசலில் 3 நாள் பெண் சிசு

டிரஸ்ட் வாசலில் 3 நாள் பெண் சிசு

டிரஸ்ட் வாசலில் 3 நாள் பெண் சிசு

ADDED : அக் 05, 2011 11:51 PM


Google News
போடி : போடி அருகே ஏ.ஹைச்.எம்.டிரஸ்ட் வாசலில் நேற்று பிறந்து 3 நாட்களான பெண் குழந்தை கிடந்தது.

குழந்தையின் கால்கள் ஊனமாக இருந்தது. இதனால் உறவினர்கள் இங்கு விட்டு சென்றதாக தெரிகிறது. குழந்தையை தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் ஸ்டெல்லா மீட்டார். சமூக நல அலுவலரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us