Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/முதியோர் தினவிழா

முதியோர் தினவிழா

முதியோர் தினவிழா

முதியோர் தினவிழா

ADDED : அக் 09, 2011 01:42 AM


Google News

மதுரை : திருப்பாலை வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் முதியோர் தினவிழாவில், முதல்வர் சுந்தராம்பாள் வரவேற்றார்.

முதியோர்களை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். முதியோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நவராத்திரி விழா ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி செய்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us