ADDED : அக் 09, 2011 02:24 AM
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தண்டவா ளத்தை கடக்க முயன்றவர் ரயிலில்
அடிபட்டு பலியானார்.
தூத்துக்குடி அருகே சின்னகன்னுபுரத்தை சேர்ந்த வர்
கந்தசாமி(30). சம்பவத்தன்று இவர் வேலையை முடித்துக்கொண்டு
சின்னகன்னுபுரத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார். அங்குள்ள ரயில்வே
தண்டவாளத்தை கடக்க முயன்றபோ து அந்த வழியா வந்த ரயில் மோதி சம்பவ
இடத்திலேயே பலியானார். இது குறித்து ரயி ல்வே போலீசார் விசாரø ண நடத்தி
வருகின்றனர்.


