Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மனைவி நல தினம்

மனைவி நல தினம்

மனைவி நல தினம்

மனைவி நல தினம்

ADDED : செப் 03, 2011 01:44 AM


Google News
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி காந்தி மைதானத்தில் உள்ள அறிவுத் திருக்கோயில் யோகா மையத்தில் மனைவி நல தினம் நடந்தது.

ஆறுமுகநேரி அறிவுத்திருக்கோயிலில் நடந்த மனைவிநல தினத்தை மனவளக்கலைமன்ற பேராசிரியர் சங்கரலிங்கம் நடத்தினார். பெண்ணின் பெருமை பற்றி சிறப்பு சிந்தனை வழங்கினார். நிகழ்ச்சியில் 9 தம்பதியினர் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்தும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கதிரேசன் செய்திருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us