Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பேரூராட்சி தி.மு.க., வேட்பாளர்கள்

பேரூராட்சி தி.மு.க., வேட்பாளர்கள்

பேரூராட்சி தி.மு.க., வேட்பாளர்கள்

பேரூராட்சி தி.மு.க., வேட்பாளர்கள்

ADDED : செப் 24, 2011 10:05 PM


Google News

விருதுநகர் : உள்ளாட்சித் தேர்தலில், விருதுநகர் மாவட்டத்தில் பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம்: மல்லாங்கிணறு நாகையா, காரியாபட்டி வசந்தா செந்தில், மம்சாபுரம் பத்மநாபன், கொடிகுளம் முத்துகனிதா, வத்திராயிருப்பு மகாதேவி, வ.புதுப்பட்டி சப்பாணிமுத்து,சேத்தூர்அன்னபூர்ணம்செட்டியார்பட்டி ராமலட்சுமி.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us