/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தே.மு.தி.க., விருப்ப மனு கள்ளக்குறிச்சியில் துவக்கம்தே.மு.தி.க., விருப்ப மனு கள்ளக்குறிச்சியில் துவக்கம்
தே.மு.தி.க., விருப்ப மனு கள்ளக்குறிச்சியில் துவக்கம்
தே.மு.தி.க., விருப்ப மனு கள்ளக்குறிச்சியில் துவக்கம்
தே.மு.தி.க., விருப்ப மனு கள்ளக்குறிச்சியில் துவக்கம்
ADDED : செப் 04, 2011 11:21 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தே.மு.தி.க., சார்பில் உள் ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர் நேற்று விருப்ப மனு பெற்றனர்.
கள்ளக்குறிச்சி தே.மு. தி.க., அலுவலகத்தில் நேற்று கட்சியினருக்கு விருப்ப மனுக்கள் வழங்கினர். மாநில விஜயகாந்த் மன்ற துணை செயலாளர் ராஜசந்திரசேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, முன்னாள் தெற்கு மாவட்ட செயலா ளர் செழியன், இளைஞரணி செயலாளர் கருணாகரன், பொதுக்குழு உறுப்பினர் கோவிமுருகன் முன்னிலை வகித்தனர். நகர செயலா ளர் குமார் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் எம்.சி., தாமோதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருப்ப மனுக்களை வழங்கினார். மாவட்ட துணை செயலாளர் சண்முகம், விஜயகாந்த் மன்ற செயலாளர் மூர்த்தி, தொழிற்சங்க துணை தலைவர் கோவிந்தன், பொருளாளர் நடராஜ், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், பாண்டியன், ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


