Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கொடியேற்று விழா

கொடியேற்று விழா

கொடியேற்று விழா

கொடியேற்று விழா

ADDED : ஜூலை 24, 2011 02:28 AM


Google News

திருப்பூர் : ம.தி.மு.க., சார்பில் ஒன்றிய பகுதிகளில் கொடியேற்று விழா நடந்தது.

திருப்பூர் தெற்கு ஒன்றிய ம.தி.மு.க., சார்பில் 18ம் ஆண்டு துவக்கவிழா மண்ணரை, பாரப் பாளையம், முதலிபாளையம், முத்தணம்பாளையம், வீரபாண்டி பிரிவு, குப்பாண்டம்பாளையம், இடுவம்பாளையம், இடுவாய், குளத்துக்கடை, சுல்தான்பேட்டை, ஏ.டி., காலனி, மங்கலம் உள்ளிட்ட 18 இடங்களில் கொடியேற்று விழா நடந்தது.ஒன்றிய செயலாளர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரியப்பன் கொடியேற்றினார். அவைத்தலைவர் துரைசாமி, மாநகர செயலாளர் சிவபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us