ADDED : செப் 07, 2011 01:55 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடந்தது.
விழாவுக்கு அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முதல்வர் ஷானு ரேஷ்வன் வரவேற்றார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றிபெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார்.


