/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஓட்டு எண்ணும் மையம் அதிகாரிகள் ஆய்வுஓட்டு எண்ணும் மையம் அதிகாரிகள் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையம் அதிகாரிகள் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையம் அதிகாரிகள் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையம் அதிகாரிகள் ஆய்வு
ADDED : செப் 27, 2011 11:26 PM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகராட்சியிலுள்ள, 54 ஓட்டுச் சாவடிகள் மற்றும் ஓட்டு எண்ணும் மையத்தை, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில், 42 ஆயிரத்து, 269 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். அவர்கள் ஓட்டு அளிக்க வசதியாக, நகர் முழுவதும் 54 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் உள்ளதா என, தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புராஜ், உதவி தேர்தல் அலுவலர் கிருஷ்ணன், நாகராஜ், ஜான் எப் கென்னடி, சீனிவாசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


