மின்திருட்டை தடுக்க குழுக்கள் அமைப்பு
மின்திருட்டை தடுக்க குழுக்கள் அமைப்பு
மின்திருட்டை தடுக்க குழுக்கள் அமைப்பு
ADDED : அக் 08, 2011 11:24 PM
தேனி : உள்ளாட்சி தேர்தலின் போது பிரசாரம் செய்பவர்கள் அதிகளவு மின்திருட்டில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
இதை கண்டறிய மின்வாரியத்தில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களுக்கு மின்வாரிய உதவி பொறியாளர்கள் தலைமை வகிக்கின்றனர். தண்டத்தொகை வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற உத்தரவுடன், இக்குழுவிற்கு இலக்கு நிர்ணயித்து மின்வாரியம் தந்துள்ளது.


