ADDED : செப் 10, 2011 07:28 AM
கெய்ரோ: கெய்ரோவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை 30 பேர் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளக்கிழமை தாக்குதல் நடத்தினர்.நூற்றுக்கணக்கான கோப்புகள், தூதரகத்திற்கு ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறியப்பட்டன.
இந்நிலையில் இஸ்ரேல் தூதர் இட்ஸாக், அவரது குடும்பம் மற்றும் மற்ற தூதரக அலுவலர்கள் கெய்ரோ விமான நிலையத்தில் ராணுவ விமானத்திற்காக புறப்பட காத்திருந்தனர். நிலைமை மோசமடைய பாதுகாப்பு கருதி மீடியாவை தவிர்த்தார்.


