உள்ளாட்சித்தேர்தல்: அ.தி.மு.க., 6வது பட்டியல் வெளியீடு
உள்ளாட்சித்தேர்தல்: அ.தி.மு.க., 6வது பட்டியல் வெளியீடு
உள்ளாட்சித்தேர்தல்: அ.தி.மு.க., 6வது பட்டியல் வெளியீடு
ADDED : செப் 20, 2011 10:01 PM
சென்னை: உள்ளாட்சித்தேர்தலில், 398 பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
இது அக்கட்சியின் 6வது பட்டியல் என்பது குறிப்பிடத்தக்கது.