/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சேரன்மகாதேவியில்தி.மு.க.பொதுக் கூட்டம்சேரன்மகாதேவியில்தி.மு.க.பொதுக் கூட்டம்
சேரன்மகாதேவியில்தி.மு.க.பொதுக் கூட்டம்
சேரன்மகாதேவியில்தி.மு.க.பொதுக் கூட்டம்
சேரன்மகாதேவியில்தி.மு.க.பொதுக் கூட்டம்
ADDED : செப் 07, 2011 03:06 AM
சேரன்மகாதேவி:சேரன்மகாதேவியில் தி.மு.க.சார்பில் பொதுக் கூட்டம்
நடந்தது.சேரன்மகாதேவி ஒன்றிய, நகர தி.மு.க.சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி
அறிவிப்பு மற்றும் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக் கூட்டம்
சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்ட் அருகில் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை
வகித்தார். அவை தலைவர் பரமசிவன், பத்தமடை செயலாளர் செல்லப்பா, யூனியன்
தலைவர் பானுமதி, சங்கரராமன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிதி பாபநாசம்
வரவேற்றார்,
மாநில ஆதிதிராவிட குழு செயலாளர் ராஜன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன்
சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சிகளை டவுன் பஞ்.,செயலாளர் செல்வராஜ் தொகுத்து
வழங்கினார். நகர பொருளாளர் ரத்தினம், துணை செயலாளர்கள் வெற்றிவேல்செல்வன்,
ஆதிலட்சுமி, கைவல்யநாதன் மற்றும் பலர் பேசினர். ஒன்றிய துணை செயலாளர்
இசக்கிமுத்து நன்றி கூறினார்.


