Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சஞ்சீவ் சந்திரா ஜாமின் மனு மீது இன்று விசாரணை

சஞ்சீவ் சந்திரா ஜாமின் மனு மீது இன்று விசாரணை

சஞ்சீவ் சந்திரா ஜாமின் மனு மீது இன்று விசாரணை

சஞ்சீவ் சந்திரா ஜாமின் மனு மீது இன்று விசாரணை

ADDED : அக் 14, 2011 09:29 AM


Google News

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக யுனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் சந்திரா தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறுகிறது.

இந்த வழக்கில் ராஜிவ் அகர்வால், ஆசிப் பல்வா ஆகியோரது ஜாமின் மனு மீதான விசாரணை முடிந்து விட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்த‌ிவைக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us