நிலஅபகரிப்பு வழக்கு: நேருவுக்கு ஜாமின்
நிலஅபகரிப்பு வழக்கு: நேருவுக்கு ஜாமின்
நிலஅபகரிப்பு வழக்கு: நேருவுக்கு ஜாமின்
ADDED : அக் 04, 2011 02:44 PM
மதுரை: நிலஅபகரிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.
நேரு உட்பட 8 பேருக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


