Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஓட்டுசாவடி வரைவு பட்டியல்

ஓட்டுசாவடி வரைவு பட்டியல்

ஓட்டுசாவடி வரைவு பட்டியல்

ஓட்டுசாவடி வரைவு பட்டியல்

ADDED : செப் 08, 2011 01:29 AM


Google News

ஊட்டி : நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:அக்டோபர் மாதம் நடக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, ஓட்டு சாவடிகளின் வரைவு பட்டியல், மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஊட்டிமாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள், சிற்றூராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் மாவட்ட பிரதி நிதிகள் தங்களது கருத்துக்களை அல்லது மறுப்புரை களை வரும் 10ம் தேதிக்குள் மாவட்ட தேர்தல் அலு வலர் (உள்ளாட்சி தேர்தல் பிரிவு) உட்பட பிற அலு வர்களுக்கு எழுத்து மூலம் அளிக்கலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us