/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/சிவத்தையாபுரம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழாசிவத்தையாபுரம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
சிவத்தையாபுரம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
சிவத்தையாபுரம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
சிவத்தையாபுரம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
ADDED : ஜூலை 28, 2011 01:24 AM
சாயர்புரம் : சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் இந்து மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கல்விக்குழு தலைவர் சுயம்புராஜ் தலைமை வகித்தார். உதவி தலைவர் வேல்மயில் முன்னிலை வகித்தார். பள்ளி செயலர் பரமசிவன் கலந்து கொண்டு பேசினார். மாண வ மாணவியருக்கு பேச்சு போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் பெரியசாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியை ரோ கிணி தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


