Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சாம்பியன்ஸ் லீக் : மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

சாம்பியன்ஸ் லீக் : மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

சாம்பியன்ஸ் லீக் : மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

சாம்பியன்ஸ் லீக் : மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

UPDATED : செப் 24, 2011 11:19 PMADDED : செப் 24, 2011 08:01 PM


Google News
சென்னை: சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் , மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் 2வது போட்டி சென்னையில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 159 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்க்கு 159 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us