Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

UPDATED : ஜூலை 19, 2011 09:41 PMADDED : ஜூலை 19, 2011 09:36 PM


Google News

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெயர் பழைய பதவி புதிய பதவி

நிஜாமுதீன் துணை கமிஷனர், குற்றம் மற்றும் டிராபிக், கோவை எஸ்.பி., நீலகிரி

காளிராஜ் மகேஷ் குமார் எஸ்.பி., நீலகிரி எஸ்.பி., தஞ்சை

பாஸ்கரன் துணை கமிஷனர், சட்டம் - ஒழுங்கு, சேலம் துணை கமிஷனர், பரங்கிமலை, சென்னை புறநகர்

ராமர் துணை கமிஷனர், பரங்கிமலை, சென்னை புறநகர் எஸ்.பி., நாகை

சந்தோஷ் குமார் எஸ்.பி., நாகை துணை கமிஷனர், மாதவரம், சென்னை புறநகர்

கயல்விழி துணை கமிஷனர், மாதவரம், சென்னை புறநகர் எஸ்.பி., த.நா., சீருடை பணியாளர் தேர்வு வாரியம், சென்னை

ராஜேந்திரன் எஸ்.பி., த.நா., சீருடை பணியாளர் தேர்வு வாரியம், சென்னை துணை கமிஷனர், அம்பத்தூர், சென்னை புறநகர்

ஜான் செல்லைய்யா துணை கமிஷனர், சென்னை புறநகர் ஏ.ஐ.ஜி., சட்டம் - ஒழுங்கு, சென்னை

சித்தண்ணன் எஸ்.பி., கடலோர காவல் படை, புதுக்கோட்டை எஸ்.பி., த.நா., போலீஸ் அகடமி, சென்னை

ராமசுப்பிரமணி துணை ஐ.ஜி., நெல்லை சரகம் டி.

ஐ.ஜி., ஆயுதப்படை, திருச்சி

ஷேசாயி டி.ஐ.ஜி., காத்திருப்போர் பட்டியல் டி.ஐ.ஜி., வேலூர் சரகம்



ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்:

பெயர் பழைய பதவி புதிய பதவி

ஆனந்தகுமார் ஈரோடு, கலெக்டர் துணை கமிஷனர், சென்னை மாநகராட்சி(பணிகள்)

ஹனிஸ் சாப்ரா கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, காஞ்சி துணை கமிஷனர், சென்னை மாநகராட்சி(வருவாய் மற்றும் நிதி)

மதிவாணன் இயக்குனர், நகர்ப்புற நில உச்சவரம்பு இணை செயலர், வேளாண் துறை







      Our Apps Available On




      Dinamalar

      Follow us