Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/படிப்பில் முதலில் வந்தால் 7500 ரூபா...

படிப்பில் முதலில் வந்தால் 7500 ரூபா...

படிப்பில் முதலில் வந்தால் 7500 ரூபா...

படிப்பில் முதலில் வந்தால் 7500 ரூபா...

ADDED : அக் 05, 2011 11:05 PM


Google News
Latest Tamil News

வேட்பாளர்கள் நாள்தோறும் அடுக்கடுக்கான வாக்குறுதிகளை, அள்ளி போடுகிறார்கள்.

சிலர் மட்டும் சிந்திக்கிறாங்கப்பா...ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் 4வது வார்டுக்கு போட்டியிடும் முருகன் அள்ளிபோட்டவை: 'எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 10ம் வகுப்பு, பிளஸ் 2ல் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு, ஐந்து ஆண்டும் முறையே 7500, 5000, 2500 ரூபாய் வழங்குவேன்' என்று வாக்குறுதி அளித்து வருகிறார். ஏழைகளின் படிப்பு சிறந்தால், பட்டணம்காத்தான் மிளிரும் என்று கூறுகிறார் மிடுக்காக. சற்று சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us