ஊராட்சி தணிக்கை தடைகள் கூட்ட அமர்வு
ஊராட்சி தணிக்கை தடைகள் கூட்ட அமர்வு
ஊராட்சி தணிக்கை தடைகள் கூட்ட அமர்வு
ADDED : ஜூலை 26, 2011 11:09 PM
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் ஊராட்சி தணிக்கை தடைகள் கூட்ட அமர்வு நடந்தது.
ஒன்றிய ஆணையாளர் துரைசாமி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி நிர்வாகம் சதீஷ் வரவேற்றார். கடலூர் உதவி இயக்குனர் தணிக்கை பட்டாபிராமன் ஊராட்சி உதவியாளர்களுக்கு நிர்வாகம் தொடர்பான அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி தணிக்கை அலுவலர் செல்வராஜ், துணை வட்டார வளர்ச்சி ஊராட்சி அலுவலர் சீனுவாசன், உதவி இயக்குனர் அலுவலர் உதவியாளர் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.