Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருச்சி தேர்தல் பிரசாரம் நிறைவு

திருச்சி தேர்தல் பிரசாரம் நிறைவு

திருச்சி தேர்தல் பிரசாரம் நிறைவு

திருச்சி தேர்தல் பிரசாரம் நிறைவு

ADDED : அக் 11, 2011 11:11 PM


Google News
திருச்சி:திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை (13ம் தேதி) நடக்கிறது.

இதில் தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் நேருவும், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பரஞ்ஜோதியும் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.நேற்று மாலை வரை, பிரசாரத்தால் களை கட்டிய திருச்சி, 5 மணியோடு அமைதியானது. அ.தி.மு.க., அமைச்சர்கள் நேற்று மாலை, 4.45 மணிக்கே அவரவர் ஊர்களுக்கு கிளம்பினர். நேற்று இரவு 9 மணி வரை தொகுதியில் இருக்க அனுமதி பெற்றிருந்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று இரவு சென்னை கிளம்பினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us