ADDED : ஆக 09, 2011 01:26 AM
தேனி : தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தொழிற்கல்வி தேர்வு எழுதுபவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆகஸ்ட் 25 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என, முதன்மைக் கல்வி அலுவலர் செல்வக்குமார் தெரிவித்தார்.