/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தேர்தல் விதி மீறல் கண்காணிக்கும் தனி குழுக்கள் மொபைல் எண்கள்தேர்தல் விதி மீறல் கண்காணிக்கும் தனி குழுக்கள் மொபைல் எண்கள்
தேர்தல் விதி மீறல் கண்காணிக்கும் தனி குழுக்கள் மொபைல் எண்கள்
தேர்தல் விதி மீறல் கண்காணிக்கும் தனி குழுக்கள் மொபைல் எண்கள்
தேர்தல் விதி மீறல் கண்காணிக்கும் தனி குழுக்கள் மொபைல் எண்கள்
விருதுநகர் : தேர்தல் விதி முறை மீறல்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சிவகாசி ஒன்றியத்தில் ரெங்கசாமி வட்ட வழங்கல் அலுவலர் 94450 00359 சங்கரபாண்டியன், மண்டல துணை தாசில்தார், 94426 60203, வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் லட்சுமணன், உதவி தொடக்க கல்வி அலுவலர் 97509 83213, விஜயக்குமார், உதவி வேளாண் அலுவலர் 99947 05834, சாத்தூர் ஒன்றியம், நாகராஜன், ஏ.பி.டி.ஓ., 94434 29187, செல்வராஜ், ஏ.பி.டி.ஓ., 94423 24475, விருதுநகர் ஒன்றியத்தில் கிரிஜாதேவி,தனி தாசில்தார், 94450 00354, சம்சுதீன், மண்டல துணை தாசில்தார் 94435 45271, அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் ரவி மோகன், கண்காணிப்பாளர், மாவட்ட கல்வி அலுவலகம், 94435 44361, மோகன், வேளாண் அலுவலர், 98942 07782, காரியாபட்டி ஒன்றியத்தில் பொன்ராஜ், மண்டல துணை தாசில்தார், 98423 45244, சாகுல் அமீது தலைமை நில அளவர், காரியாபட்டி, 99522 96710.
திருச்சுழி ஒன்றியத்தில் புரு÷ஷாத்தமன், வட்ட வழங்கல் அலுவலர், 94450 00356, மங்களநாதன், மண்டல துணை தாசில்தார், 94450 31336, நரிக்குடி ஒன்றியத்தில் லட்சுமணன், ஆர்.ஐ., 96557 81884, ராஜூ. ஆர்.ஐ., 94860 17539.
நகராட்சியில் ராஜபாளையத்தில் , ராமசாமி, நகரமைப்பு அலுவலர், 94433 34002, ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.மூர்த்தி, வயர் மேன், நகராட்சி, 99940 79564, சிவகாசியில் எல்.ராஜகோபால், கோட்ட கலால் அலுவலர்,98654 95962, சாத்தூரில் பி.தமிழ்செல்வன், வட்ட வழங்கல் அலுவலர், 94450 00360, அருப்புக்கோட்டையில் சங்கரலிங்கம், கூட்டுறவு சார்பதிவாளர், 99444 12580, திருத்தங்கலில் பூமி, நில அளவை சார் ஆய்வாளர், 88708 94168, விருதுநகரில் ராஜாத்தி, சிறப்பு திட்ட செயலாக்க தாசில்தார், 95855 1353 ஆகிய மொபைல் எண்களில், சம்பந்தப்பட்ட பகுதியினர் புகார் தெரிவிக்கலாம்.


