ADDED : ஜூலை 14, 2011 09:21 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் கொ.மு.க., மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சி
கொடியேற்று விழா நடந்தது.
மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் கொடியேற்றினார்.
ஆச்சிபட்டி, தமிழ்மணிநகர், சங்கம்பாளையம் காலனியில் கொ.மு.க., கொடியேற்றி
வைத்து, சட்டபை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மாநில இளைஞரணி அமைப்பாளர் இளம்பரிதி, மாநில ஒருங்கிணைப்பாளர்
செந்தில்குமார், நகர அமைப்பளார் ஈஸ்வரநாச்சிமுத்து, மாவட்ட அமைப்பாளர்
மணிசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


