/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/நான்கு நகராட்சி தலைவர் பதவிக்கு 35 பேர் போட்டிநான்கு நகராட்சி தலைவர் பதவிக்கு 35 பேர் போட்டி
நான்கு நகராட்சி தலைவர் பதவிக்கு 35 பேர் போட்டி
நான்கு நகராட்சி தலைவர் பதவிக்கு 35 பேர் போட்டி
நான்கு நகராட்சி தலைவர் பதவிக்கு 35 பேர் போட்டி
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு நகராட்சிகளில், தலைவர் பதவிக்கு மூன்று பெண்கள் உட்பட, 35 பேர் போட்டியிடுகின்றனர்.
மதுராந்தகம் நகராட்சி:1. ரவி(அ.தி.மு.க.,), 2. மலர்விழிகுமார்(தி.மு.க.,), 3. ஜெய்சன்ஜெயின்(காங்கிரஸ்), 4. விஜயகுமார்(தே.மு.தி.க.,), 5. ராஜா(பா.ம.க.,), 6.ராஜாமணி(பகுஜன் சமாஜ்)
செங்கல்பட்டு நகராட்சி:1. அன்புச் செல்வன் (தி.மு.க.,), 2. கண்ணதாசன் (காங்கிரஸ்), 3. குமாரசாமி (அ.தி.மு.க.,), 4. சுப்பிரமணியன் (பா.ஜ.,), 5.தேவசகாய நாதன் (சுயே.,), 6. மாரி (பா.ம.க.,), 7. ரமேஷ் குமார் (சுயே.,), 8. ரவிச்சந்திரன் (தே.மு.தி.க.,), 9. ராம்பிரசாத் (ம.தி.மு.க.,), 10. வின்சென்ட் (சுயே.,)
மறைமலைநகர் நகராட்சி:1. ஏழுமலை (தே.மு. தி.க.,), 2. கோபிக்கண்ணன் (அ.தி.மு.க.,), 3. சுகன்யா (சுயே.,), 4. செல்வராஜ் (சுயே.,), 5. நாகராஜன் (ம.தி.மு.க.,), 6. மாரி (காங்கிரஸ்), 7. முத்து (தி.மு.க.), 8. மூர்த்தி (பா.ம.க.,), 9.விஸ்வ கேது (வி.சி) ஆகி@யார் @பாட்டியிடுகின்றனர்.


