ராஜாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை
ராஜாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை
ராஜாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை
ADDED : ஜூலை 27, 2011 07:19 PM
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விசாரணையை துரிதப்படுத்தும் பொருட்டு, கோர்ட் காவலில் உள்ள தி.மு.க.
முன்னாள் அமைச்சர் ராஜா உள்ளிட்ட 6 பேரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த டில்லி கோர்ட் <உத்தரவிட்டிருந்ததையடுத்து 3 நாட்கள் கால அளவிலான விசாரணையை அவர்களிடம் வருமான வரித்துறையினர் இன்று துவக்கினர். சி.பி.ஐ. கோர்ட் சிறப்பு நீதிபதி சைனியின் உத்தரவிற்கிணங்க, ராஜா மற்றும் அவரது குடும்பத்தினரின் வருமானம் குறித்த விசாரணையும் அவரிடம் நடத்தப்பட்டது.