/உள்ளூர் செய்திகள்/மதுரை/மேயர் வேட்பாளராக 28 பேர் : இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவுமேயர் வேட்பாளராக 28 பேர் : இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு
மேயர் வேட்பாளராக 28 பேர் : இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு
மேயர் வேட்பாளராக 28 பேர் : இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு
மேயர் வேட்பாளராக 28 பேர் : இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு
ADDED : அக் 04, 2011 12:53 AM
மதுரை : மதுரை மேயர் வேட்பாளராக 28 பேர் களத்தில் உள்ளனர்.
மாநகராட்சி மேயர் பதவிக்கு 44 பேர் மனுத்தாக்கல் செய்தனர். நிராகரிப்பு மற்றும் வாபஸ் பெற்றது போக, இறுதி களத்தில் 28 பேர் உள்ளனர். ராஜன்செல்லப்பா(அ.தி.மு.க.,), பாக்கியநாதன் (தி.மு.க.,), கவியரசு(தே.மு.தி.க.,), ராஜேந்திரன்(பா.ஜ.,), சிலுவை (காங்.,), பாஸ்கரசேதுபதி(ம.தி.மு.க.,), ஈஸ்வரி(ஐ.ஜே.கே.,), அன்பரசன்(புதிய தமிழகம்), தவமணி (பகுஜன் சமாஜ்), தவமணி(அ.இ.ஜ.ம.க.,), பசும்பொன்(வி.சி.,), சுயே.,கள் ஆறுமுகம், ராமசாமி, சிக்கந்தர்பாட்ஷா, செந்தமிழ்செல்வி, செல்வகணபதி, பாலகிருஷ்ணன், பெரியசாமி, ராஜ்குமார், லோகநாத், வணங்காமுடி, வீரபாண்டி, வீராச்சாமி, வெங்கடேஷ், வேழவேந்தன், ஜெயராமன், ஜெயா போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் அங்கீகாரம் பெறாததால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகைதீனை சுயே., ஆக அறிவித்தனர். வார்டுகளில் குறைவான வேட்பாளர்கள் களம் காண்பதால், ஓட்டு பெட்டி பரிசீலனையை கைவிட்டு, ஓட்டு இயந்திரம் முறையை கொண்டுவர வாய்ப்புள்ளது.


