/உள்ளூர் செய்திகள்/மதுரை/பல் கலை விடுதி மா ண வர் கள் முற் று கைபல் கலை விடுதி மா ண வர் கள் முற் று கை
பல் கலை விடுதி மா ண வர் கள் முற் று கை
பல் கலை விடுதி மா ண வர் கள் முற் று கை
பல் கலை விடுதி மா ண வர் கள் முற் று கை
ADDED : ஆக 25, 2011 02:08 AM
நா க ம லை பு துக் கோட்டை : ம துரை காம ராஜ் பல் கலை பார தி யார் விடு தி
யில் முது நிலை, எம்.பில்., மாண வர் கள் 200 பேர் தங்கி படிக் கின் ற னர்.
'' இந்த விடு தி யில் உணவு கட் ட ணம் அதி க மாக உள்ளது. வழங் கப் ப டும்
உணவு தர மற் ற தாக உள்ளது. மளிகை பொருட் க ளில் இரண் டாம் தர பொருட் களை
பயன் ப டுத் து கின் ற னர். பல் வேறு முறை கே டு கள் நடக் கின் றன. இதற்கு
நட வ டிக்கை எடுக்க வேண் டும்,'' எனக் கோரி மாண வர் கள் நேற்று காலை பல்
கலை பிர தான நுழைவு வாயில் காம ராஜ் சிலை முன் முற் று கை யிட் ட னர்.இ வர்
க ளு டன் பதி வாளர் ( பொ றுப் பு) ராஜ் ஜி ய கொடி, சிண் டி கேட் உறுப் பி
னர் கணே சன், பி.ஆர்.ஒ.,சாமி நா தன் பேச் சு வார்த்தை நடத் தி னர். நட வ
டிக்கை எடுப் ப தாக அதி கா ரி கள் உறு தி ய ளித் ததை தொடர்ந்து மாண வர் கள்
முற் று கையை கைவிட் ட னர்


