Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திருக்கோவிலூரில் அ.தி.மு.க., கூட்டம்

திருக்கோவிலூரில் அ.தி.மு.க., கூட்டம்

திருக்கோவிலூரில் அ.தி.மு.க., கூட்டம்

திருக்கோவிலூரில் அ.தி.மு.க., கூட்டம்

ADDED : ஆக 18, 2011 12:47 AM


Google News

திருக்கோவிலூர் : திருக்கோவிலூரில் அ.தி.மு.க., சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். நகர செயலா ளர் இளவரசன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் கோதண்டராமன், ஏகாம்பரம், நகர செயலா ளர்கள் பாலு, கேசவன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மோகன், தலைமைக்கழக பேச்சாளர்கள் சக்கரவர்த்தி, கோவிந்தராஜ், ஆனந்தன், முன்னாள் நகர செயலா ளர் சுப்பு சிறப்புரையாற்றினர். மாணவரணி பழனி, இலக்கிய அணி துரைராஜ், தொகுதி செயலாளர் லட்சாதிபதி, பொதுக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, வழக்கறிஞர் அணி ரஜினிகாந்த், மாவட்ட கவுன்சிலர் ஏசுபாதம் பஙகேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us