/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/என்.கே.வி. போஸ்டர் அச்சகம் திறப்பு விழாஎன்.கே.வி. போஸ்டர் அச்சகம் திறப்பு விழா
என்.கே.வி. போஸ்டர் அச்சகம் திறப்பு விழா
என்.கே.வி. போஸ்டர் அச்சகம் திறப்பு விழா
என்.கே.வி. போஸ்டர் அச்சகம் திறப்பு விழா
ADDED : ஜூலை 15, 2011 01:03 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் தெப் பக்குள சந்தில் என்.கே.வி.
போஸ்டர்ஸ் அச்சக திறப்பு விழா நடந்தது.
விளந்தை ஆதிமூலம், வைத்தீஸ்வரன், கி÷ஷார்குமார், பிரபுராஜிலு, ராஜூ வரவேற்றனர். ஆதிசங்கர் எம்.பி., தொழிலதிபர்கள் கார்த்திகேயன், டி.கே. டி.பாபு, ஜே.முருகன், ஜூடியாக் தியாகராஜன், டி.என்.முருகன், ராஜா, ரவி, மகேஷ், முன்னாள் எம். எல்.ஏ., கலிவரதன், ஏ.வி.ராஜா, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., சரவணன், காங்., முன்னாள் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, நகர தலைவர் சரவணன், பா.ம.க., செழியன், தே.மு. தி.க., ஒன்றிய செயலாளர் பழனி, முன்னாள் நகர செயலாளர் பாலு, கவுன்சிலர்கள் கோபிகிருஷ்ணன், குணா, ரவி, சுப்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாராயணன் நன்றி கூறினார்.


