சுயேச்சையாக போட்டியிட தி.மு.க.,வினர் ஆர்வம்
சுயேச்சையாக போட்டியிட தி.மு.க.,வினர் ஆர்வம்
சுயேச்சையாக போட்டியிட தி.மு.க.,வினர் ஆர்வம்
ADDED : அக் 07, 2011 06:39 AM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில், பால்பாண்டியன் (அ.தி.மு.க.,), ராமசாமி(தி.மு.க.,) உட்பட 10 பேர் போட்டியிடுகின்றனர்.தலைவர் பதவிக்கு தி.மு.க., போட்டியிடும் நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் நான்கு வார்டுகளில் மட்டுமே போட்டி யிடுகின்றனர்.தி.மு.க., சார்பில் ஏற்கனவே கவுன்சிலர்களாக இருந்தவர்கள் கூட சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர்.தி.மு.க., மீது மக்களிடம் அதிருப்தி உள்ளதால், ஓட்டுக்கள் குறைந்து விடும் என்ற அச்சமே காரணம்.
சுயேச்சை என்றால் செல்வாக்கை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என கருதுகின்றனர்.


