/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பாலாஜி சில்க்ஸ் 17ம் ஆண்டு துவக்க விழாபாலாஜி சில்க்ஸ் 17ம் ஆண்டு துவக்க விழா
பாலாஜி சில்க்ஸ் 17ம் ஆண்டு துவக்க விழா
பாலாஜி சில்க்ஸ் 17ம் ஆண்டு துவக்க விழா
பாலாஜி சில்க்ஸ் 17ம் ஆண்டு துவக்க விழா
ADDED : ஆக 30, 2011 10:44 PM
பண்ருட்டி : பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் உள்ள ஸ்ரீபாலாஜி சில்க்ஸ் சின்னவர் கடை 17ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
கடலூர் ஓம் பாலாஜி ஜவுளி ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். நந்தா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் ஜெயராமன், செம்மேடு முன்னாள் ஊராட்சித் தலைவர் அர்ச்சுனன் முன்னிலை வகித்தனர். பாலாஜி சில்க்ஸ் உரிமையாளர்கள் மோகன், மாலா மோகன், அய்யப்பன், பாண்டி, மீனா, வினோத்குமார், தேவகிகாந்தி, நிர்வாக இயக்குனர் தினேஷ்காந்தி, விஜய பாஸ்கர் வரவேற்றனர். பாலூர் ஜோதிடர் தண்டபாணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அரசடிக்குப்பம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணியன், கீழ்மாம்பட்டு செல்வம், கட்டட தொழிலாளர் சங்க மாநிலச் செயலர் சுப்ராயலு, அன்புக்கரசு, காணங்குப்பம் முருகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


