/உள்ளூர் செய்திகள்/தேனி/தேனி மாவட்ட தி.மு.க., பேரூராட்சித்தலைவர் வேட்பாளர்கள்தேனி மாவட்ட தி.மு.க., பேரூராட்சித்தலைவர் வேட்பாளர்கள்
தேனி மாவட்ட தி.மு.க., பேரூராட்சித்தலைவர் வேட்பாளர்கள்
தேனி மாவட்ட தி.மு.க., பேரூராட்சித்தலைவர் வேட்பாளர்கள்
தேனி மாவட்ட தி.மு.க., பேரூராட்சித்தலைவர் வேட்பாளர்கள்
ADDED : செப் 24, 2011 10:10 PM
தேனி : உள்ளாட்சித் தேர்தலில், தேனி மாவட் டத்தில் பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர்கள் விபரம்: தேனி மாவட்டம்: தேவதானப்பட்டி-குணசேகரன், கெங்குவார்பட்டி-தமிழன், வடுகபட்டி-கண்ணகி, தென்கரை- காமராஜ், தாமரைக்குளம் மைதிலி, ஆண்டிபட்டி-ராமசாமி, ஓடைப்பட்டி-செல்வம், குச்சனூர்-வளர்மதி, மார்க்கையன்கோட்டை-முருகன், காமயக்கவுண்டன்பட்டி-கார்த்திகா, க.புதுப்பட்டி-கண்மணி, அணுமந்தன்பட்டி-பசுபதி கருணாநிதி, ஹைவேவிஸ்-மனோகரன், உத்தமபாளையம்-மும்தாஜ், தேவாரம்-பெருமாள், பண்ணைப்புரம்-பெருமாள், கோம்பை-லதா, வீரபாண்டி-ரத்தினசபாபதி, பழனிசெட்டி பட்டி-உதயசூரியன், பூதிப்புரம்-பாண்டியராஜ், மேலசொக்கநாதபுரம் சிவக்குமாரி, மீனாட்சிபுரம்-புஷ்பம்.


