/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தேமுதிக.,வேட்பாளர்கள்அறிமுக கூட்டம்தேமுதிக.,வேட்பாளர்கள்அறிமுக கூட்டம்
தேமுதிக.,வேட்பாளர்கள்அறிமுக கூட்டம்
தேமுதிக.,வேட்பாளர்கள்அறிமுக கூட்டம்
தேமுதிக.,வேட்பாளர்கள்அறிமுக கூட்டம்
ADDED : அக் 13, 2011 05:32 AM
திருச்செந்தூர்:திருச்செந்தூரில் தேமுதிக.,வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
நடந்தது.திருச்செந்தூரில் தேமுதிக.,சார்பில் போட்டியிடும் மாவட்ட
பஞ்.,உறுப்பினர் வேட்பாளர் ஜெகதீஸன், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள்
சின்னத்துரை, சரோஜினி, பார்த்தீபன், அபுதாஹீர், ஜீவா, டவுன் பஞ்.,தலைவர்
பதவிக்கு போட்டியிடும் ராஜமார்த்தாண்டம் மற்றும் டவுன் பஞ்.,வார்டுகளில்
போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு
தேமுதிக.,ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றிய
செயலாளர் தமிழ்செல்வன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர
செயலாளர் சேகர், நகர தலைவர் ராமன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர்
பேச்சியம்மாள், ஒன்றிய துணை செயலாளர் பேச்சிமுத்து, நகர துணை செயலாளர்
பூக்கடை முருகன், கழக பேச்சாளர் ராஜ், ஒன்றிய தொண்டரணி செயலாளர் குமாஸ்தா
முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


