டிக்கெட் இல்லாமல் பயணம்: 3 மாதங்களில் 3 லட்சம் ரூபாய் அபராதம்
டிக்கெட் இல்லாமல் பயணம்: 3 மாதங்களில் 3 லட்சம் ரூபாய் அபராதம்
டிக்கெட் இல்லாமல் பயணம்: 3 மாதங்களில் 3 லட்சம் ரூபாய் அபராதம்
ADDED : ஜூலை 12, 2011 04:07 PM
சேலம்: டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் அபராதமாக 3 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம் பகுதி நிர்வாக இயக்குநர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் சேலம்,நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அரசுப்பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் அபராதமாக 3 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.