பாடநூல்களில் பிழை அதிகம்: அரசு; தீர்ப்பு ஒத்திவைப்பு
பாடநூல்களில் பிழை அதிகம்: அரசு; தீர்ப்பு ஒத்திவைப்பு
பாடநூல்களில் பிழை அதிகம்: அரசு; தீர்ப்பு ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 12, 2011 05:04 PM
சென்னை: சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், சமச்சீர் கல்வி நிபுணர் குழு உறுப்பினர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். சமச்சீர் கல்வி திட்டத்தில் உள்ள பாடநூல்களில் பிழைகள் அதிகம் உள்ளன. இதனால் இதனை நடப்பாண்டில் அமல்படுத்த முடியாது என கூறினார்.இரு தரப்பு வாதம் முடிந்ததையடுத்து தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.