விவசாயிகளின் குறைகளை புரிந்து கொண்டவர் ராகுல் : பிரதமர்
விவசாயிகளின் குறைகளை புரிந்து கொண்டவர் ராகுல் : பிரதமர்
விவசாயிகளின் குறைகளை புரிந்து கொண்டவர் ராகுல் : பிரதமர்
ADDED : ஜூலை 12, 2011 06:49 PM
புதுடில்லி : விவசாயிகளின் குறைகளை புரிந்துகொள்ளும் எண்ணம் கொண்டவர் ராகுல் என பிரதமர் மன்மோகன்ச சிங் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை பதவியேற்புக்கு பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ராகுல், உத்திரப்பிரதேசத்தில் மேற்கொண்ட பாதயாத்திரை குறித்து கேட்டதற்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். விவசாயிகளின் குறைகளை அறிந்துகொள்ள அவர் மேற்கொண்ட முயற்சி அது என்று அவர் மேலும் தெரிவித்தார்.