ADDED : ஜூலை 13, 2011 02:31 AM
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பரமக்குடிசெல்லும்
ரோட்டில் தனியார் பள்ளி உள்ளது. பள்ளி எதிரே ரோட்டோர இறைச்சி கடைகளாலும்,
வாய்க்கால் சேதத்தால் கழிவுநீர் தேங்கி உள்ளது. சில ஆண்டுகளாகியும்
சீரமைக்கப்படவில்லை. துர்நாற்றத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள்
அவதிபடுகின்றனர். உள்ளாட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை
இல்லாததால் நோய் தொற்று அபாயம் நீடிக்கிறது.
கழிவுகளை அவ்வப்@பாது அப்புறப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க @வண்டும்.


