/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி கலந்தாய்வுகள்ளக்குறிச்சி அரசு கல்லூரி கலந்தாய்வு
கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி கலந்தாய்வு
கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி கலந்தாய்வு
கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி கலந்தாய்வு
ADDED : ஜூலை 14, 2011 12:08 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த கலந்தாய்வை அழகுவேல்பாபு எம்.எல்.ஏ., துவக்கி வைத் தார். கல்லூரி முதல்வர் சேகர் தலைமையில் பேராசிரியர்கள் முகமதுரியாஸ் இக்பால், டாக்டர் பூபதி, லட்சுமிநாராயணன், விஜயன் உள்ளிட்ட குழுவினர் கலந்தாய்வை மேற்கொண்டனர்.


