ADDED : ஜூலை 14, 2011 12:11 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.
பாண்டலம் நாட்டார் ராமலிங்கம் தலைமையில், ரவி குருக்கள் முன்னிலை யில் பிரதோஷ நாயகருக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தியாகராஜபுரம் லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.


