ADDED : ஜூலை 14, 2011 12:13 AM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு
மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படிக்கும் 190 மாணவ, மாணவிகளை
நெடும்பலம் அரசு விதைப்பண்ணை களப்பணி பயிற்சிக்கு தலைமையாசிரியர்
செல்லத்துறை தலைமையில் உதவி ஆசிரியர்கள் ராஜேந்திரன், தெய்வசகாயம், சுமதி
ஆகியோர் அழைத்துச் சென்றனர். வேளாண் உதவி இயக்குனர் நடேசன் திருந்திய நெல்
சாகுபடி தொழி ல்நுட்பம், மண்புலம் உரம் தயாரிப்பு பயிற்சி, நீர் மேலாண் மை,
புவி வெப்பமாயாவதால் அதன் தடு க்கு வகையில் தொழி ல்நுட்ப விளக்கம் பற் றி
எடுத்து கூறினார்.
உதவி அலுவலர்கள் துறை சார்ந்த செயல் விளக்கம் செய்து காட்டினர். தலைமையாசிரியர் செல்லத்துரை நன்றி கூறினார்.


