ADDED : ஜூலை 14, 2011 01:45 AM

சென்னை : பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., உள்ளிட்ட, 16 போலீஸ் அதிகாரிகள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில், மூன்று பேர், எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.