மருத்துவமனையில் பிரதமர் மற்றும் சோனியா
மருத்துவமனையில் பிரதமர் மற்றும் சோனியா
மருத்துவமனையில் பிரதமர் மற்றும் சோனியா
ADDED : ஜூலை 14, 2011 09:31 PM
மும்பை: மும்பை குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்., தலைவர் சோனியா ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.


