ADDED : ஜூலை 14, 2011 11:42 PM
கமுதி : கமுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் பா.ம.க., மாநில துணை பொதுச்செயலாளர், முன்விரோதம் காரணமாக சிங்கப்புளியாபட்டி ராமசெல்வத்தை மிரட்டினார்.
இவரது புகார்படி, கமுதி டி.எஸ்.பி., சீனிவாசபெருமாள் விசாரித்தார். பின்னர் ராஜ்குமாரை, எஸ்.ஐ., பாண்டி கைது செய்தார்.


